மட்ட அரிசி என்றும் காட்டு அரிசி என்றும் அழைக்கப்படுகிறது

தினந்தோறும் சாப்பிடும் அரிசியே விட சிவப்பு அரிசியில் கால்சியம் அயன் அதிகமாக உள்ளது

இட்லி தோசை,பொங்கல் போன்றவை சமைத்து சாப்பிடலாம்

சிவப்பு அரிசியில் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்

கை கால் வலி  இருக்காது

மூட்டு வலி குறையும்

சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

புற்றுநோய் சரியாகும்

எடை குறையும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்