இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதா.!

ஒரு சில பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் தீமையை ஏற்படுத்தும்

வாழைப்பழத்தில் மக்னீசியம் பொட்டாசியம் இருப்பதால் இதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது

தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதனால் இதனை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்

மாம்பழத்தில் அதிக அளவு என்ஸைமஸ் இருப்பதனால் இதனை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது

பப்பாளி பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அதிக அளவு வயிற்றுப்போக்கை உண்டாக்கும்

அன்னாசி பலத்தை சாப்பிட்டு உடன் தண்ணீர் குடித்தால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும்

ஆப்பிள் பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் வீக்கம் ஏற்படும்

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணி குடித்தால் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்