வைட்டமின் ஈ, செலினியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி12, இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.

உடல் ஆரோக்கியமாக இருக்கும்

உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்

ஒமேகா 3 மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.

பாலுணர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது

மூளை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது

எலும்பு வலுப்பெறும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது