இந்த துவரம் பருப்புகள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசிய சத்துக்களை தருகின்றது.
துவரம் பருப்பை வேக வைத்து பசு வெண்ணையில் வதக்குவது போல் கிளரி சாப்பிட வேண்டும்.
துவரம் பருப்பு சாப்பிடுவதின் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கிறது.
துவரம் பருப்பு ஆரோக்கியமான உடல் வளர்ச்சி தேவையான புரதச்சத்து அதிகம் இருக்கின்றது
துவரம் பருப்பில் இருக்கும் வைட்டமின் சி சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
துவரம் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் நார்ச்சத்து குறைந்த அளவு கொழுப்பு சத்து ஆகியவை இதயத்தை பாதுகாக்கிறது.
நமது உணவு உண்ணும் பொழுது நன்கு செரிமான செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும் துவரம் பருப்பில் இருக்கும்.
துவரம் பருப்பு சிறந்த அளவில் புரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது.
இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதினால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.