மோரை இப்படி குடித்துப் பாருங்கள்... உடல் எடை தானாக குறையும்

வீட்டிலேயே உடல் எடையை குறைக்க குறிப்புகள்

உங்கள் உணவு முறைகளை கண்டிப்பாக மாற்ற வேண்டும் நீங்கள்

உடல் எடையை குறைப்பது அவ்வளவு ஈஸி அல்ல

மோருடன் சியா விதைகளை கலக்க வேண்டும் அதன் பிறகு குடிக்க வேண்டும்

சியா விதைகள் சாப்பிடுவதினால் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது

நீங்கள் குடிக்கும் மோரில் ஆளி விதையை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும்

ஆளி விதையை மோரில் கலப்பதற்கு முன்பு வறுத்து எடுக்க வேண்டும் அதன் பின்பு மோரில் கலக்க வேண்டும்

உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்க வேண்டும்

இதை அனைத்தும் நீங்கள் தினந்தோறும் செய்தி வந்தால் உங்கள் உடையில் எடை உங்க வீட்டிலேயே நீங்கள் குறைத்து விடலாம்

இந்த தகவல் அனைத்தும் நீங்கள் செய்து பார்ப்பதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் நீங்கள் அணுக வேண்டும் அதன்பின் இதை செய்து பாருங்கள்