ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி முடியை கருப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை

காய் பப்பாளியை அரைத்து தலையில் தடவும்

சின்ன வெங்காய சாரை தலைமுடியில் தடவும்

கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தடவும்

பாதாம் எண்ணெய் எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறு சேர்த்து பயன்படுத்தவும்

எள் எண்ணெய் மற்றும் கேரட் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தவும்

மருதாணி மற்றும் வெந்தய பொடி சேர்த்து பயன்படுத்தவும்

இஞ்சியை அரைத்து தேனுடன் கலந்து தலையில் தடவும்

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் பழம் சாறை சேர்த்து தடவும்

மருதாணியை அரைத்து தலையில் தடவும்