பிரண்டையில் இருக்கும் மருத்துவ பயன்கள்  என்ன?

பசி எடுக்காதவர்கள் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பசியை தூண்டும்.

நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் பிரண்டையை சாப்பிட்டு வந்தால் விரைவில் நன்மையை பெறலாம்

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் பிரண்டையை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்

ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் பிரண்டையை ஒதுக்கி சிறிது மிளகு சேர்த்து அடுத்து சாப்பிட வேண்டும்

உடல் பலம் பெறுவதற்கு பிரண்டை துவையல் செய்து சாப்பிட வேண்டும்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் பிரண்டை சாப்பிட்டால் முதுகு வலி இடுப்பு வலி குணமாகும்

பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்

பிரண்டை உடலில் இருக்கும் தேவையற்ற நீர்களை வெளியேற்ற உதவுகிறது

புற்று நோய்க்கு பிரண்டை ஒரு நல்ல மருந்தாக இருக்கின்றது