இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் | Wedding Anniversary Wishes in Tamil | Thirumana valthu
திருமண நாள் என்பது ஒரு ஆணின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் நாள் திருமண நாள் என்று சொல்வார்கள்.இந்தத் திருமண நாள் கொண்டாடுவதற்கு சிலர் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள் அந்த வாழ்த்துக்களை நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளோம் நீங்கள் அந்த வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உங்க உறவினர்களுக்கோ நீங்க அனுப்பி மகிழ்ச்சியடையுங்கள்.
பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை நல்ல கல்வியை கற்றுக் கொடுத்து ஒரு நல்ல வேலையை ஏற்படுத்திக் கொடுத்து பின்னர் திருமணம் என்னும் வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
சிலர் வீட்டில் தெரிந்து திருமணம் செய்வார்கள் பலர் வீட்டில் தெரியாமல் காதல் திருமணம் செய்வார்கள் இரண்டு வாழ்க்கையுமே சந்தோசமாக இருக்கும் இந்த சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு நீங்கள் வாழ்த்துக்களை அனுப்புவதற்கு நாங்கள் கீழே உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் கவிதை கொடுத்துள்ளோம்.
Wedding Anniversary Wishes in Tamil Images
Wedding Anniversary Wishes in Tamil
Wedding Anniversary Wishes in Tamil Free Download
Happy Wedding Anniversary Wishes in Tamil
Wedding Anniversary Wishes in Tamil Kavithai
Thirumana Naal Wedding Anniversary Wishes In Tamil
திருமண வாழ்த்து கவிதைகள் – Thirumana valthu kavithai
Thirumana Naal Valthukkal Tamil