ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.பலன்கள் மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக நம் கண்ணுக்குத் தெரியாத அதாவது முதுகுப்பகுதியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள்.மச்சத்தின் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்
பொதுவாக பிறப்புறுப்பில் மச்சம் இருப்பவர்கள் அதிக காம அரசியலை கொண்டு உள்ளவர்களாக இருப்பார்கள். இளமையிலிருந்து முதுமை வரை செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.இவர்கள் இளமையிலே எதிர்பார்த்த காம சுகத்தை அனுபவித்து விடுவார்கள் ஆனால் பிறகு பெண்கள் இன்றி தனிமையை அனுபவிப்பார்கள்.
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் அவர்கள் காம ஆசை அதிகம் கொண்டு உள்ளவர்களாக இருப்பார்கள். பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு உடலுறவில் ஆர்வம் கொண்ட பெண்கள் மனைவியாக கிடைப்பார்கள். தாம்பத்திய உறவில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்.
ஆண் பிறப்புறுப்பு மேல்புறம் மச்சம் இருந்தால் என்ன பலன்
ஆண் பிறப்புறுப்பு மேல்புறம் மச்சம் இருந்தால் இளமையிலிருந்து முதுமை வரை செல்வ செழிப்புடன் மிகவும் சந்தோசமாக வாழ்வார்கள். இளமையில் ஏழையாக இருந்தாலும் முதுமையில் செல்வங்கள் அதிகரித்து மிகவும் சந்தோஷமாக வாழ்வார்கள்.
வலது கண் துடித்தால் என்ன பலன் |
ஆண் பிறப்புறுப்பு கீழ்புறம் மச்சம் இருந்தால் என்ன பலன்
ஆண் பிறப்புறுப்பு கீழ்ப்புறம் மச்சம் இருந்தால் அவர்கள் ஆசைப்பட்டதை போல் வாழ்நாள் முழுவதும் காம சுகம் அனுபவிப்பார்கள். இளமையிலிருந்து முதுமை வரை அவர்கள் காம ஆசைகள் நிறைவேறும்.
ஆண் பிறப்புறுப்பு தோளில் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்
ஆண் பிறப்புறுப்பு தோளில் மீது மச்சம் இருந்தால் அவர்களின் காம ஆசைகளும் நிறைவேறும் அவர்கள் எதிர்பார்த்தது போல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
கனவுகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் |
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் |