Homeதமிழ்Women's day quotes in Tamil | இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Women’s day quotes in Tamil | இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் | Women’s Day Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் சர்வதேச மகளிர் தினம் வாழ்த்துக்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.இந்த உலகம் அன்பால் இயங்குகின்றது என்றால் அந்த அன்பிற்கு காரணம் பெண்களாக தான் இருக்க முடியும்.பெண்கள் என்பவர்கள் சிறப்பு மிக்கவர்கள்.இவர்கள் ஆண்களை விட மன உறுதி அதிகம் கொண்டவர்கள்.

- Advertisement -

தாய்,மனைவி,தங்கை,மகள்,தோழி என்று நம் உறவின் அனைத்திலும் அதிகம் நிறைந்து இருப்பவர்கள் பெண்கள்.ஒவ்வொருடைய ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் நிச்சயம் இருப்பால் என்று அனைவரும் கூறுவார்கள்.

தோல்வியை கண்டு துவண்டு விடாதே அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கு பல பெண்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி அனைத்து உலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் கவிதைகளை பார்ப்போம்.

Happy Women’s Day Quotes In Tamil

இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்

women's day quotes in tamil

- Advertisement -

பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்..

women's day quotes in tamil

- Advertisement -
Best Women’s Day Quotes In Tamil

உலகத்தை உருவாக்கிய பெண்களே..!
உதிரத்தை உயிராகிய பெண்களே..!
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..

women's day quotes in tamil

சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம்
என்ற எண்ணத்தை
உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே
ஆட்சி செய்யும்
அளவிற்கு
முன்னேறியவர்கள் பெண்கள்
நாம் பெண்ணாகபிறந்ததில்
நமக்கு பெருமை
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

women's day quotes in tamil

நான் உங்களிடமிருந்து
வெகு தொலைவில் இருந்தாலும்..
இந்த மகளிர் தினத்தன்று எனது
வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன்…
மகளிர் தின வாழ்த்துகள்..!

women's day quotes in tamil

புதிய வாழ்க்கை கவிதைகள் | New Life Quotes In Tamil
Women’s Day Quotes In Tamil Kavithai

சுயமரியாதையும்,சுயமுடிவுமே
ஒரு பெண்ணின் அழகு..!
இடையூறு இழைக்காமல் இருப்போம்..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

women's day quotes in tamil

நட்சத்திரங்களை எண்ண முடியாமல்
வானத்தில் தொலைந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்..
உண்மையான நட்சத்திரங்கள்
கண்முன் ஜொலித்து கொண்டிருக்கும்போது..!
உங்கள் வாழ்வின் பெண்களே
உங்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

women's day quotes in tamil

ஒரு பெண் தலை நிமிர்வது,
அந்த தலைமுறையின் தேவை..!
வால் நட்சத்திரத்தை போல
உயர்ந்து பறக்க இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

women's day quotes in tamil

Women’s Day Quotes in Tamil 2023

அன்பு நிறைந்த பெண்ணின்
அன்பு மனிதனை மேலும் மனிதனாக்குமாம்..!
என்னை மனிதனாக்கி கொண்டிருக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்கும் அன்பான வாழ்த்துக்கள்..!

women's day quotes in tamil

அன்பு நிறைந்த பெண்ணே..
உன்னை விட வேறு எதுவும்
என்னை இவ்வளவு
தைரியமாய் உணர வைத்ததில்லை..
காரணம்,என் இயக்குவிசை நீ..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..

women's day quotes in tamil

இதையும் படிக்கலாமே..

Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்
தன்னம்பிக்கை கவிதைகள் | Self Confidence Tamil Motivational Quotes
தமிழ் சோக கவிதைகள் | Sad Quotes In Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR