Bamini Tamil Font
இது தமிழ் மரபு எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றது.இந்த தமிழ் எழுத்துக்களை உருவாக்க ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்துகின்றார்கள்.கணினியில் ஆமணியில் சொற்கள் நிறுவப்படவில்லை என்றால் இந்த எழுத்துருக்களில் எழுதப்பட்ட தமிழ் உள்ளடக்கங்களை உங்களால் சரி பார்த்துக் கொள்ள முடியாது.இது மிகவும் பழைய பிரபலமான தமிழ் எழுத்துக்கள் ஆகும் இது மரபு எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.இந்த வகையான பாமினி எழுத்துரு வடிவத்தில் தமிழை எழுத பரவலாக பயன்படுத்துகின்றனர்.
Bamini Tamil Font Download
பாமினி தமிழ் எழுத்துருவை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அச்சு ஊடகம்,போட்டோஸ் வடிவமைப்பாளர்கள்,காப்பிரைடர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியிடங்களிலும் தமிழ் எழுத்துருகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.கிராபிக் வடிவமைப்பு பத்திரிகைகள் எளிய உரை ஆவணங்கள் மற்றும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த பாமினி எழுத்துரு ஆகும்.இந்த எழுத்துருவை இலவசமாக பதிவிறக்கம் மற்றும் தனிப்பட்ட வணிக தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.
எழுத்துரு பெயர்: பாமினி
வகை: TrueType அவுட்லைன்கள்
பதிப்பு: Altsys Fontographer 3.3 2/23/94
Bamini Tamil Font Install
பாமினி எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பிறகு தமிழ் எழுத்துருவை நிறுவ இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- Baamini.zip என்ற கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- Zip கோப்பை பிரித்தெடுத்து,Baamini.ttf என்ற கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
- அந்த கோப்பை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அந்த கோப்பை உங்கள் தனிப்பட்ட கணினியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
How To Download Bamini Font?
பாமினி தமிழ் எழுத்துருவை google.com இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Baamini.zip என்ற கோப்பை பதிவிறக்கி ஜீப் என்பதனை தேர்ந்தெடுத்து Baamini.ttf என்ற கோப்பை கண்டறிந்து ttf இரண்டு முறை கிளிக் செய்து நிறைவு என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு உங்களுக்கு கணினியில் பாமினி எழுத்தறிவை பயன்படுத்திக் கொள்ளலாம்.