நாய்க்குட்டி பெயர்கள் | நாய்க்குட்டி செல்ல பெயர்கள் | Dog Name Tamil
வணக்கம் நண்பர்களே நான் இந்த பதிவில் நாய் செல்லப் பெயர்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பீர்கள்.நமது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் செல்ல பிராணிகளுக்கு பெயர் வைக்க விரும்புகிறீர்களா?அந்த செல்லப்பிராணியை நம் வீட்டில் ஒரு குழந்தை போல் வளர்ப்போம் மேலும் அந்த செல்ல நாய்க்குட்டிக்கு அழகான பெயர்களை வைக்க நினைப்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.மேலும் உங்களுக்கு பிடித்த பெயர்களை இந்த பதிவில் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
Dog Name Tamil Male – ஆண் நாய்க்குட்டி பெயர்கள்
| Tamil |
English |
| கருப்பா |
Karuppa |
| வெள்ளையா |
Villiya |
| மணி |
Mani |
| ஜிம்மி |
Jimmy |
| ராமு |
Ramu |
| ஜாக்கி |
Jackie |
| ராக்கி |
Rocky |
| ஜான் |
John |
| செக் |
Check |
| அப்பு |
Appu |
| சார்லி |
Charlie |
| குரு |
Guru |
| கிச்சா |
Kicha |
| மாசி |
Masi |
| குட்டி |
Kutty |
| முனி |
Muni |
| மாரி |
Mari |
| பப்பு |
Pappu |
| சீனு |
Seenu |
| சின்னா |
Chinna |
| வாசு |
Vasu |
| அப்புகுட்டி |
AppuKutty |
| டாமி |
Tommy |

Female Dog Name Tamil – பெண் நாய்க்குட்டி பெயர்கள்
| Tamil |
English |
| கருப்பி |
Karuppi |
| ரோஸி |
Rosy |
| ராணி |
Rani |
| ஜூலி |
Julie |
| ஐசு |
Aisu |
| பப்பி |
Puppy |
| ஸ்வீட்டி |
Sweetie |
| ஜானு |
Jaanu |
| சுஜி |
Suji |
| மீனு |
Meenu |
| கண்மணி |
Kanmani |
| அச்சு |
Achu |
| பாப்பு |
Pappu |
| செல்லம் |
Chelam |
| அம்மு |
Ammu |
| அழகி |
Aalaki |
| பட்டு |
Pattu |
| அலமேலு |
Alamelu |
| வள்ளி |
Valli |
| சிட்டு |
Sittu |
| செல்லக்குட்டி |
Chellakutty |
| அம்மு குட்டி |
Ammu Kutti |
இதையும் படிக்கலாமே..