Tamil Funny Nicknames | தமிழ் பட்டப்பெயர்கள்
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருப்பீர்கள் அதனை தவிச்சேன் உங்கள் குழந்தை வளர வளர உங்கள் குழந்தையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் புதிதாக ஒரு பெயர் வைத்திருப்பார்கள்.அதனை நிக் நேம் என்று கூறுவார்கள் அல்லது பட்டப்பெயர் என்றும் கூறுவார்கள்.ஒரு சிலர் அந்த பட்டப்பெயரை செல்லமாகவும் பிரியமாகவும் அழைப்பார்கள்.ஒரு சிலர் கிண்டலாகவும் கேலி செய்வதாகவும் அழைப்பார்கள்.ஒரு சிலர் அவர்களை கோபப்படுத்துவதற்காக பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பார்கள்.மேலும் இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவருக்கும் பொருந்துமாறு ஒரு சில பட்டப் பெயர்களை இந்த பதிவில் காண்போம்.
Tamil Funny Nicknames
| Funny Nicknames For Best Friend | |
| நண்பா | பான்ப்ராக் ரவி |
| மச்சான் | ஆதிவாசி |
| பெஸ்டி | சொரிமுத்து |
| உயிர் நண்பன் | பால்பாண்டி |
| எப்பொழுது நண்பர் | பரதேசி |
| சகோதரன் | சனியன் சகடை |
| சகோ | குரங்கு |
| ஜூனியர் | எருமை |
| பயிற்சியாளர் | அன்பானவர் |
| சோத்து மூட்டை | பங்காளி |
| தென்னை மரம் | மாமா |
| தண்ணி வண்டி | பிரிண்ட் |
| குடிமகன் | குப்பை தொட்டி கோவிந்தன் |
| வாத்து | குண்டன் |
| ஏழரை | கருத்து கண்ணாயிரம் |
| ஒல்லிக்குச்சி | மைனர் மாப்பிள்ளை |
| சோம்பேறி | ஓட்டேரி நரி |
| ஓமக்குச்சி | பட்டாசு பாலு |
| பக்கவாத்தியம் | சூனாபனா |
| பூரி செட்டு | சுடுதண்ணி |
| சுனாமி | சிடுமூஞ்சி |
| அவசர குடுக்கை | சந்தேக பேரவலி |
| வழுக்கை மரம் | வழுக்கை தலை |
| துரோகி | முந்திரி கொட்டை |
| சொட்டை தலையன் | கருத்து கந்தசாமி |

Funny Nicknames For Husband And Lover
| Tamil Funny Nicknames | |
| பேபி | கிறுக்கா |
| அம்மு | செல்லம் |
| மாமா | அழகா |
| புஜ்ஜிமா | மாமு |
| பக்கி | வாலு |
| குட்டி பையா | மொக்க பையா |
| அமுல் பேபி | ஸ்வீட்டி |
| புருஷா | கொரில்லா மூஞ்சி |
| பட்டு பாப்பா | அத்தான் |
| மச்சான் | பைத்தியம் |
| லூசு | பேபி குட்டிமா |
| காதலா | டெடி |
| டியர் | பப்லு |
| ஹீரோ | தங்கமே |
| சண்டைக்காரன் | அன்பே |
| பன்னிக்குட்டி | ரோமியோ |
| சிங்கக்குட்டி | பிரின்ஸ் |

Funny Nicknames For Wife And Lover
| Tamil Funny Nicknames | |
| அம்மு குட்டி | பொண்டாட்டி |
| புஜ்ஜி பாப்பா | அழகி |
| குட்டிமா | டார்லிங் |
| புஜ்ஜிமா | பூனை குட்டி |
| செல்ல குட்டி | தேவதை |
| பாப்பா | ராட்சசி |
| கண்ணம்மா | பியூட்டி |
| தங்க புள்ள | ரௌடி பேபி |
| செல்லமா | முயல் குட்டி |
| கிறுக்கி | தங்க மயிலு |
| லட்டு | ஜில்லு |
| மேடம் | பாசக்காரி |
| பேரழகி | குட்டச்சி |
| கள்ளி | பேபி டால் |
| My Life | பட்டுக்குட்டி |
| My World | My Weakness |
| My Happiness | My Dream |
| My Heartbeat | Sweetheart |
| My Queen | My Princess |
இதையும் படிக்கலாமே..
| Dog Name Tamil | நாய்க்குட்டி செல்ல பெயர்கள் |
| Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023 |
| பெண் குழந்தை பெயர்கள் தமிழ் | Pen Kulanthai Peyargal |
